Sorting by

×

Month: May 2024

தியானத்திற்கு யாராவது கேமரா எடுத்துச் செல்வார்களா?: மம்தா காட்டம்!

விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் மோடி தியானம் செய்யவுள்ளது குறித்து மம்தா பானர்ஜி கருத்து கூறியுள்ளார். தேர்தல் பிரசாரம் முடிவடைந்தநிலையில், பிரதமர் மோடி மே 30 முதல்…

அன்று இமயமலை, இன்று குமரி முனை! மோடியின் தியானம்!

2024 தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் – சுவாமி விவேகாநந்தர் தியானம் செய்த கன்னியாகுமரி விவேகாநந்தர் நினைவுப் பாறைக்கு – பிரதமர் நரேந்திர மோடியும் தியானம் செய்ய…

பறவைக் காய்ச்சல் எதிரொலி: 42 லட்சம் கோழிகளைக் கொல்ல உத்தரவு!

அமெரிக்காவின் டெஸ் மோனெஸ்ஸில் கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து 42 லட்சம் கோழிகளைக் கொல்ல அமெரிக்க விவசாயத் துறை உத்தரவிட்டுள்ளது. அயோவாவின் சியோக்ஸ் கவுண்டியில்…

திரைப்படம் எடுக்கும் வரை காந்தியை யாருக்கும் தெரியாது: மோடி!

இந்தியாவில் தேசத் தந்தை மகாத்மா காந்தியைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்கும் வரை யாருக்கும் அவரைத் தெரியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல்…

பிகாரிலும் அரசியல் வாரிசு! நிதீஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் வருகிறார்!!

ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் விரைவில் அரசியலில் நுழையவிருக்கிறார். வரவே மாட்டார் எனக் கூறப்பட்டவர், நிதீஷின் அரசியல்…

ருத்ரா ஏவுகணை பரிசோதனை வெற்றி!

இந்திய விமானப் படை, ஒடிசாவின் கடற்கரைப் பகுதியில் சு-30 போர் விமானத்திலிருந்து தரையில் உள்ள இலக்கை குறிவைத்து ருத்ரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ருத்ரா எம்-2…

பிரதமர் மோடி படத்தில் நடிப்பேன்: சத்யராஜ்!

நடிகர் சத்யராஜ் 45 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக உள்ளார். ‘பாகுபலி’ திரைப்படம் இந்தியளவில் இவரைக் கொண்டு…

கடந்தாண்டு அனுபவம்: தென் சென்னையில் முன்கூட்டியே வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள்!

கடந்த ஆண்டு ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் தெற்கு சென்னை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அந்த அனுபவத்தைப் பாடமாக வைத்துக்கொண்டு தமிழக நீர்வளத் துறை, வெள்ளத் தடுப்பு…

மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகரின் அறுவைச் சிகிச்சைக்கு உதவிய தோனி!

கொல்கத்தா அணி 3ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. தோனி இந்தாண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ருதுராஜ் நியமிக்கப்பட்டார்.…

காஸாவில் 3 இஸ்ரேலிய வீரர்கள் பலி! ஹமாஸின் தாக்குதல்?

காஸாவின் தெற்கு பகுதியான ராஃபாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில் ராஃபாவில் உள்ள கட்டடத்தில் அமைக்கப்பட்ட பொறி வெடித்ததில் மூன்று இஸ்ரேல்…