Breast Milk : 50மி.லி தாய்ப்பால் ரூ.500க்கு விற்பனை.. சட்ட விரோதமாக செயல்பட்ட கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
Breast Milk : புரோட்டீன் பவுடர் விற்கப்பதற்காக வழங்கப்பட்ட லைசன்ஸ் நம்பரை வைத்து தாய்பால் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட உணவுப்…
