உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு 3 ஆண்டுகள் உதவித் தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
சென்னை: உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை உதவித் தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
