காங்கிரஸ் பெரிதும் நம்பும் `மகாலட்சுமி திட்டம்’ – தேர்தல் களத்தில் `கை’ கொடுக்குமா?!
நடைபெறும் மக்களவைத் தேர்தலில். ‘மகாலட்சுமி திட்டம்’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி வழங்கியிருக்கும் வாக்குறுதி, முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் பெண்களின் வாக்குகளைப் பெருமளவில்…
