மும்பை: புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
சாலையோரங்களில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள், கட் அவுட்கள் ஆகியவை பலமாக காற்று அடித்தாலே சரிந்து விழுந்து வாகன ஓட்டிகளில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.…
