`அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்’ – ராகுல் நடத்த போகும் பேரணி
தி.மு.க-வுடனான கூட்டணியை இறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், தி.மு.கவுக்கு செக் வைக்கும் ஏற்பாட்டில் களம் இறங்கியுள்ளது காங்கிரஸ். ஆட்சியில் பங்கு…
