ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; ‘நண்பர்களுக்கு’ மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன?
இப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானைத் தாக்கி வருகின்றன. இந்த நேரத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைச் சாடி வருகின்றன. ஈரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குவதற்கும், பிரதமர் மோடியை…
