“தனிநபர் கருத்து கட்சியின் நிலைப்பாடு கிடையாது” – திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து வேணுகோபால்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம்…
