‘வெள்ளை சட்டையோட போயஸ் கார்டன் பக்கம் போயிடாதீங்க!’ – ‘சின்னம்மா’ முரட்டு பக்தர்களின் அட்ராசிட்டிஸ்!
சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய ஆதரவாளர்களை களமிறக்கப்போவதாக கூறியிருக்கும் சசிகலா, இரண்டு நாட்களாக போயஸ்கார்டனில் தனது ஆதரவாளர்களையும் அம்மா தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். சசிகலாவின் நேற்றைய சந்திப்பை நோட்டமிட…
