‘நேரு தவிர்த்ததையும் சேர்த்து’ – வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? – மத்திய அரசின் நெறிமுறைகள்!
வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது. இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். > ‘மதச்சார்ப்பற்ற…
