Sorting by

×

Month: March 2026

புதிய ஆட்சி அமைந்த ‘அடுத்த நாளே’… நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஒலி ‘அதிரடி’ கைது

2025-ம்‌ ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நேபாளத்தில் ‘Gen Z’யினர் போராட்டத்தைத் தொடங்கினர். ஊழல், வேலைவாய்ப்பு இன்மையால் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த இளைஞர்கள், அப்போது சமூக…

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் ‘இயக்குநர்’ சுந்தர்.சி – புதிய நீதிக் கட்சி அறிவிப்பு

புதிய நீதிக் கட்சி சார்பாக வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறார் இயக்குநர் சுந்தர்.சி. இது குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“திருமணமான ஆண் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பது சரியா?” – குஷ்பு ஷாக்

திருமணமான ஒருவர் வேறொருவருடன் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், மனைவியுடன் கட்டாயப்படுத்தி உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல…

நாமக்கல்: `தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும்’- தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளரை மாற்றாவிட்டால் தேர்தல் வேலை செய்ய மாட்டோம்…

அன்று தமிழகமே திரும்பி பார்த்தது; இன்று `யாரும் கண்டுக்கலை’ டாக்டர் கிருஷ்ணசாமி பொலிட்டிக்கல் கிராப்

முப்பது ஆண்டுகளுக்கு முன், அதாவது 1996ம் ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி. இன்றோ ‘யாரும் எங்களைத்…

இன்னும் மூன்று நாள்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ரஷ்யா ‘அதிரடி’ முடிவு? காரணம் என்ன?

ஈரான் போர்… ஹார்முஸ் ஜலசந்தி மூடல் போன்ற சூழலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பித் தான் இருக்கின்றன. ஆனால், ரஷ்யா இப்போது…

நெதன்யாகு மீது கடும் கோபத்தில் ஜே.டி.வான்ஸ்: பின்னணியில் ஈரான் போர் – என்ன நடந்தது?

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இரண்டு தகவல்கள் பரவலாக இருந்து வருகின்றன. ஒன்று, ஈரானின் உச்ச தலைவரை அகற்றிவிட்டால், ஈரான் மக்களே அங்கே ஆட்சி மாற்றத்தை கொண்டு…

`விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோமோ?’ – மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்!

அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தனியார் ஊடகத்தின் கலந்துரையாடலில் கலந்துகொண்ட மத்திய உள்துறை…

ஈரான் போர்‌ குறித்து மோடி – ட்ரம்ப் போன் கால்; லைனில் ‘எலான் மஸ்க்’கும்! – சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?

ஈரான் போர் தொடங்கி இன்றோடு ஐந்தாவது வாரம் ஆரம்பமாகிறது. ஈரான்‌ போர் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும்…

`விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வு; காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது’ – ஜோதிமணி ஆதங்கம்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில்…