‘6 சீட்டுனா பேசுறதுக்கு கூப்பிடுங்க, இல்லன்னா..!’- கறார் சி.பி.எம்; இறங்கி வராத திமுக? பின்னணி என்ன?
திமுக – சி.பி.எம் இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி ஓய்ந்தபாடில்லை. மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்த பிறகு, ‘6 க்கு கீழ குறைச்சுக்கவே மாட்டோம்!’ என சி.பி.எம்…
