`இந்த ஒரு விஷயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது’ – திமுக கூட்டணி இழுபறிக்கு தேமுதிக காரணமா?
விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தொடர்ந்து மறுத்து வருவதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க முடியாமல் தவிக்கிறது திராவிட முன்னேற்ற…
