Rajinikanth: ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’ – ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். இது பொதுவெளியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் ஆதவ்…
