`மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும்’ – தாக்கரேயிடம் கெஞ்சும் காங்கிரஸ்!
ராஜ்ய சபையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இதில் தற்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் 4…
