Sorting by

×

Month: April 2026

‘சார் ஒரு 5 நிமிசம் புட்டேஜ் வேணும்;இன்னொரு தடவை.!’ – சீட்டுக்காக சத்யமூர்த்தி பவனில் கதர்களின் ரகளை

காங்கிரஸையும் கோஷ்டி மோதலையும் பிரிக்கவே முடியாது. திமுகவிடம் தொகுதிகளை இறுதி செய்ய வேண்டி டெல்லிக்கு அடிக்கடி பறந்து வந்த செல்வப்பெருந்தகை இப்போது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய…

தேர்தல் 2026 : `குற்றப்பத்திரிக்கை’ வியூகம் – மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் திட்டம் மலருமா?

தமிழ்நாடு, அஸ்ஸாம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் என 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தனக்கான ஒரு பிரசார வியூகத்தை வகுக்கும். அதன்…

ஈரோடு: முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் | Photo Album

ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்…

`ஏமாத்திட்டீங்களே’ செந்தில் பாலாஜியிடம் புலம்பிய MLA டு `எனக்கே கொடுங்க’ கேட்கும் அமைச்சர் | கழுகார்

செந்தில் பாலாஜியிடம் புலம்பிய எம்.எல்.ஏ!“என்னை ஏமாத்திட்டீங்களே…” கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ சிவகாமசுந்தரிக்கு வரும் தேர்தலில் அதே தொகுதியைப் பெற்றுத் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தாராம் செந்தில் பாலாஜி.…

“பியூஷ் கோயல் இதற்கு பதில் சொல்லட்டும்.!” – பாஜக குற்றச்சாட்டுக்கு கனிமொழி பதில்!

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், `குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டின்…

மதிமுக: `மகனால் வைகோ உயிருக்கு ஆபத்து; கார்ப்பரேட் ரெளடி.!” – முன்னாள் நிர்வாகியின் பரபரப்பு பேட்டி

வைகோ தலைமையிலான ம.தி.மு.க-வில் 30 ஆண்டுகாலம் பயணித்து, தற்போது அ.தி.மு.க-வின் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளராக இருப்பவர் இ. மார்கோனி. இவர் சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,…

கேரவனில் நடிகையை வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கு – கேரளா இயக்குநர் ரஞ்சித் சிறையில் அடைப்பு!

கேரள மாநிலம் கொச்சியில் சினிமா படப்பிடிப்பின்போது கேரவனில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக இளம் நடிகை ஒருவர் இயக்குநர் ரஞ்சித் மீது புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து…

போர் எதிரொலி: `சிறப்பு கூட்டத்தைக் கூட்டி பிரதமர் ஆலோசனை’ – அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!

மத்திய ஆசியாவில் நடந்துவரும் போரால், பல்வேறு நாடுகளில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஈரான், அமெரிக்கா – இஸ்ரேல் போர் விளைவால் எரிசக்தி தட்டுப்பாடில் தொடங்கி விலைவாசி உயர்வு…

`அஜித் பவார் இறந்தவுடன் கட்சியை கைப்பற்ற நினைத்த தலைவர்கள்’ – சுதாரித்துக்கொண்ட சுனேத்ரா பவார்

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் அவரது சொந்த ஊரான பாராமதியில் நடந்த விமான விபத்தில் அகால மரணம்…