Sorting by

×

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று(மே. 17) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேற்கண்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ’ஆரஞ்சு’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *