‘தமிழக வேலைவாய்ப்பில் 75% தமிழக இளைஞர்களுக்கே…’ – விஜய் கொடுத்த வாக்குறுதிகள்!
தவெக தலைவர் விஜய் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில், இளைஞர்களுக்கான சில வாக்குறுதிகளை விஜய் அறிவித்திருந்தார். Vijay இளைஞர்களுக்கென விஜய் அறிவித்த வாக்குறுதிகள்…
