‘மாற்றுக் கட்சி சீனியர்கள்..’ ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக விஜய் டிக் அடித்திருக்கும் அந்த இருவர்!
திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 164 வேட்பாளர்கள் திமுக சார்பில் நேரடியாக களமிறங்குகிறார்கள். முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதியும் தொகுதி மாறவில்லை. தவெக சார்பில் விஜய்…
