அமெரிக்காவை சூறையாடிய புயல் காற்று.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. இருளில் மூழ்கிய 8 லட்சம் வீடுகள்
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைத் தாக்கிய கடுமையான புயலால் ஏறக்குறைய 8 லட்சம் வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.. மேலும் புயல் பாதிப்பால் 4 பேர் பரிதாபமாக…
