கோவையில் உயர் ரக போதை பொருள் பறிமுதல்- காவல் ஆணையாளர் கூறுவது என்ன..?
கோவை: கோவை கரும்புக்கடை போலீசார் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஐந்து இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தமிழக…
