“கெஜ்ரிவால் வீட்டில் அவரின் பி.ஏ-வால் தாக்கப்பட்டேன்..!” – ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் புகார்
டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யுமான ஸ்வாதி மாலிவால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் அவரின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக…
