Sorting by

×

Author: dailymailhub.in

தென்மாநிலங்களில் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெரும்? – பியூஷ் கோயல்

ஒரு காலத்தில் நாங்கள் தென்மாநிலங்களில் குறைவான தொகுதிகளிலேயே வென்றிருந்தோம். ஆனால் இப்போது அனைத்து மாநிலங்களிலும் தொண்டர்கள் கொண்ட கட்சியாக நாங்கள் உள்ளோம் என பியூஷ் கோயல் கருத்து.

தமிழ்நாட்டில் நிச்சயம் 2 தொகுதிகளில் வெற்றி – அமைச்சர் பியூஷ் கோயல்

கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வாக்கு சதவீதம் மற்றும் வெற்றி என அனைத்திலும் பாஜக அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து.