கே.என்.பணிக்கர் மறைவு: “கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்த்தவர்” – பினராயி விஜயன் இரங்கல்
நவீன இந்தியாவின் முன்னணி வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரும் காலடி ஸ்ரீசங்கராச்சார்யா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் கே.என்.பணிக்கர் (90) நேற்று காலமானார். ஸ்ட்ரோக் காரணமாக நேற்று மதியம்…
