தருமபுரி: விவாத நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட திமுக – அதிமுக நிர்வாகிகள்! – முகம் சுழித்த பொதுமக்கள்!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தருமபுரியில் விவாத நிகழ்ச்சியை கடந்த 2 ஆம் தேதி இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. கலவரமான நிகழ்ச்சி இதில் தருமபுரி…
