`எறும்பு, தேனீ’ ரிப்போர்ட்: களையெடுப்புக்கு தயாராகும் சீமான்? – பரபரக்கும் நா.த.க முகாம்!
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ரிசல்டுக்காக காத்திருக்கும் இவ்வேளையில் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டியவர்களின் பட்டியலை தி.மு.க, அ.தி.மு.க மட்டுமின்றி நாம் தமிழர் கட்சியும் சத்தமின்றி தயார் செய்திருக்கிறது.…
