பெங்களூரு: புறநகர் ரயில்பாதை திட்டத்திற்காக வெட்டப்படும் 32,000 மரங்கள்
பெங்களூருவில் புறநகர் ரயில் பாதை திட்டப் பணிகளுக்காக 32,572 மரங்கள் வெட்டப்படவுள்ளன. இதனை ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (கே-ரைட்) செயல்படுத்தவுள்ளது. வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் இணையாக…
