எல்லோருக்கும் தேங்க்ஸ் – சிஎஸ்கே!
17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் நடந்துக் கொண்டிருக்கும்வேளையில், சிஎஸ்கே நிர்வாகம், அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளப்பக்கத்தில் தன் ரசிகர்களுக்காக நன்றி தெரிவித்துள்ளது. ஆர்சிபி அணியுடன் மோதவிருக்கும் சிஎஸ்கே, தன் வலைத்தளப்பக்கத்தில்…
