CAA: முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கியது மத்திய அரசு!
பாஜக மத்தியில் 2019-ல் ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களில், நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியது. பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் விரைவாக சட்டமாகவும் மாற்றப்பட்டது.…
