தோ்தலில் பிரதமா் மோடி போட்டியிட தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
புது தில்லி: மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் நடத்தை விதிகளை மீறியதற்காக, தோ்தலில் போட்டியிட பிரதமா் மோடிக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம்…
