Varanasi: ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் வேட்புமனு தாக்கல் செய்த மோடி; அவரை முன்மொழிந்த நால்வர் யார்?
பிரதமர் மோடி கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டபோது, தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வதோதரா தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதியிலும் வேட்பாளராகக் களமிறங்கினார். இதில்,…
