`அதிமுக-வை உடைக்கும் வேலையை நாங்கள் செய்யமாட்டோம்… பாஜக செய்யும்!’ – சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் வடக்கு மாவட்ட தி.மு.க மருத்துவரணி அமைப்பாளர் முத்துக்கருப்பன் ஏற்பாட்டில் கோடைகால நீர்மோர் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை…
