Sorting by

×

Category: Tamil News

தமிழ் செய்திகள் india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem all district and all states news in tamil here…

நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்த கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ்! – என்ன காரணம்?

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரான மகேஷ், நாகர்கோவில் மேயராக இருந்தார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் கன்னியாகுமரி தொகுதி மகேஷ் போட்டியிடுவதாக முதல்வர்…

காங்கிரஸின் ‘இந்திரா கேரண்டி’ ; சி.பி.எம் சொல்லும் வாட்டர் மெட்ரோ – கேரளத்தில் அதிரடி வாக்குறுதிகள்!

கேரளத்தில் வரும் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் சி.பி.எம் மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. பா.ஜ.க ஏற்கனவே…

யானையில் வந்த பண்ருட்டி ராமச்சந்திரன்! – திரும்பி பார்க்க வைத்த பாமகவின் முதல் வெற்றி!| முதல் களம்

முதல் களம் 13பாமகவின் முதல் தேர்தல் வெற்றி! 1991-ல் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தேர்தல் அரங்கில் காலடி எடுத்து வைத்தது. முதல் தேர்தலில், அக்கட்சியின் வேட்பாளர்…

நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு: மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் விவகாரம் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் விவாதமானது. இந்த சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை…

‘செங்கேணி அம்மன் கோவிலில் வழிபாடு.!’ – தொகுதிக்குள் சென்டிமென்டாக பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி!

திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று பிரசாரத்துக்கு வந்த உதயநிதி 2021 கனெக்ட்டோடு செண்டிமெண்டாக தனது பிரசாரத்தை தொகுதிக்குள்…

‘குடைச்சல் கொடுக்கும் அதிகாரிகள்(?) மக்களிடம் நீதி கேட்கும் விஜய்; எடுபடுமா எம்.ஜி.ஆர் பாணி?’

‘மக்களே நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களுக்காக வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும்’ என பிரசாரத்தில் மக்களிடம் நீதி கேட்கிறார் தவெக தலைவர்…

“ராணிப்பேட்டையில் தேர்தல் வேலைகளைத் தொடங்கக் கூடாது” – அமைச்சர் காந்தி உத்தரவா? புலம்பும் திமுகவினர்

ராணிப்பேட்டை தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான ஆர்.காந்திக்கு இம்முறை சீட் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் கொடுத்தது தி.மு.க தலைமை. இதனால் கடும்…