‘கூட்டணி போறவங்க நரிக்கூட்டம் மாதிரி… விஜய்தான் சிங்கம்!’ – பஞ்ச் அடிக்கும் செங்கோட்டையன்!
தவெகவின் சென்னை எழும்பூர் தொகுதி வேட்பாளராக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனை விஜய் உறுதி செய்திருக்கிறார். இந்நிலையில், எழும்பூர் தொகுதியில் இன்று முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார்…
