Sorting by

×

Category: Tamil News

தமிழ் செய்திகள் india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem all district and all states news in tamil here…

‘குடைச்சல் கொடுக்கும் அதிகாரிகள்(?) மக்களிடம் நீதி கேட்கும் விஜய்; எடுபடுமா எம்.ஜி.ஆர் பாணி?’

‘மக்களே நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களுக்காக வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும்’ என பிரசாரத்தில் மக்களிடம் நீதி கேட்கிறார் தவெக தலைவர்…

“ராணிப்பேட்டையில் தேர்தல் வேலைகளைத் தொடங்கக் கூடாது” – அமைச்சர் காந்தி உத்தரவா? புலம்பும் திமுகவினர்

ராணிப்பேட்டை தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான ஆர்.காந்திக்கு இம்முறை சீட் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் கொடுத்தது தி.மு.க தலைமை. இதனால் கடும்…

“களத்திற்கு வந்த மாப்பிள்ளை” – சபரீசனின் நேரடி அரசியல் என்ட்ரிக்கான  சோதனையா?

அண்ணாநகர் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மோகனின் மகன் கார்த்திக். இவர் தி.மு.க வின் தகவல் தொழில்நுட்ப அணிக்கு துணை செயலாளராக உள்ளார். மேலும் இவர் முதல்வரின்…

`கோவையில் முழு வெற்றி கொடுங்கள்’ – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் பிரச்சாரம் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் பிரச்சாரம் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் பிரச்சாரம் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் பிரச்சாரம் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் பிரச்சாரம்…

‘பிரசாரத்திற்காக தங்கையை களமிறக்கிய ஆதவ் அர்ஜூனா!’ – பின்னணி என்ன?

தவெக சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வேட்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா தன்னுடைய தங்கையை…

தங்கம், வெள்ளி ஏதுமில்லை; கையில் 50,000 ரொக்கம் மட்டுமே.! – வெளியான உதயநிதியின் வேட்புமனு விவரம்!

சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி,…

விசிக மா.செ அவமதிப்பு? பிரபல ரௌடியுடன் தேர்தல் வேலை! – அடுத்தடுத்த சர்ச்சைகளில் துரைமுருகன்

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி, கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார். வேட்பாளராக…