ரூ.94-க்கு அருகில்: இந்திய ரூபாய் மதிப்பு ‘கடும்’ சரிவு; இனி ரிசர்வ் வங்கி கையில் தான் எல்லாமே!
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவிலேயே இருந்து வருகிறது. இன்று காலை சந்தை தொடங்கும்போதே, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.93.83 என வர்த்தகம்…
