`சிபிஎம் கட்சிக்கு 5 அல்லது 6 சீட்டுகளா?’- ஸ்டாலின் சொன்னது என்ன? – பெ.சண்முகம் பேட்டி
திமுக கூட்டணியில் தங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும்…
