‘பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!’ – கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்
தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரான அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. பிரசாரத்தின் போது மக்களுக்கு விநியோகிப்பதற்காக அருண் ராஜ் தரப்பில் வாங்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப்…
