`தவெக விஜய்யுடன் பேசுவோம்!’ – விலக நினைக்கும் ரங்கசாமி; வளைக்கத் துடிக்கும் பாஜக
`என்.ஆர்.காங்கிரஸ் முக்கியம்தான்… ஆனால்.!’ புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அந்தக் கூட்டணி…
