Sorting by

×

Category: Tamil News

தமிழ் செய்திகள் india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem all district and all states news in tamil here…

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறிவிழுந்த ஒன்றரை வயது குழந்தை: அபாய சங்கிலியை இழுத்து மீட்பு

சென்னை: கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (30). இவர் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தை பிரகதீஸ்வரியுடன் மும்பையில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்ட…

மிகப்பெரிய ஆழம் கொண்ட சரக்கு கப்பலை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

சென்னை: சென்னை துறைமுகம் மிகப் பெரிய ஆழம் கொண்ட சரக்கு கப்பலை கையாண்டு சாதனை படைத்துள்ளது. சென்னை துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு பெரிய சரக்கு…

சின்னநொளம்பூர், பூந்தமல்லி பிரதான சாலை, கணேசபுரம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

சென்னை: சின்ன நொளம்பூர், பூந்தமல்லி பிரதான சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கில் கட்டப்படும் பாலங்கள், கணேசபுரம் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், பணியை…

மழைநீர் வடிகால் பணிகளை கோடை காலத்திலேயே முடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை கோடை காலத்திலேயே முடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் திருச்சி போலீஸார் சோதனை

சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு…

Bandicoot: கழிவுநீர் குழாய் அடைப்பை நீக்க நவீன இயந்திரம் – சென்னையில் சோதனை முயற்சி

சென்னை: சென்னை மாநகரப் பகுதி 426 சதுர கிமீ பரப்பில் விரிவடைந்துள்ளது. சுமார் 85 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் சுமார் 15 லட்சம்பேர் வந்து செல்கின்றனர்.…

அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்: முதல்வர் தடுத்து நிறுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசுப் பேருந்துகளில், நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:…

தமிழக பெண் டிஐஜிக்கள் ரம்யா பாரதி, பொன்னிக்கு மத்திய அரசு பணி

சென்னை: தமிழகத்தை சேர்ந்த 2 பெண் டிஐஜிகளுக்கு மத்திய அரசு பணிகள் ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎஸ், ஐஏஎஸ் எனும்…