Sorting by

×

Category: Tamil News

தமிழ் செய்திகள் india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem all district and all states news in tamil here…

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு மே 28-க்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம வழக்குத் தொடர்பான மறு விசாரணை மே 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நடுவர்…

தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் வினோஜ் பி.செல்வம் நேரில் ஆஜராகததால் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில், பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் விசாரணைக்கு ஆஜராகததால், விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ள எழும்பூர் நீதிமன்றம்,…

“பத்திரப்பதிவு கட்டண உயர்வு பின்னணியில் திமுகவுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: “பத்திரப்பதிவு கட்டணத்தையும் உயர்த்தி, வழிகாட்டி மதிப்பையும் உயர்த்தி, உயர் நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காமல் செயல்படும் திமுக அரசு, இத்தனை அதிகமான கட்டணச் சுமையை பொதுமக்கள் மீது…

பெரிய இயக்குநருக்கு என் பொண்டாட்டி மேல கண்ணு…கதறும் அகோரி கலையரசன்!

agori kalaiyarasan latest interview trending on social media, அகோரி கலையரசன் சமீபத்திய பேட்டியில் பெரிய இயக்குநர் ஒருவருக்கு என் மனைவி மீது கண் என்று…

அப்பவே வீட்டை விட்டு துரத்தியிருப்பாங்க.. ஜி.வி. பிரகாஷ் குமார் மனைவி சைந்தவி த்ரோபேக் பேட்டி!

Saindhavi throwback interviews are circulated in social media amid GV Prakash divorce issue: ஜி.வி. பிரகாஷ் குமாரின் மனைவி சைந்தவியின் பழைய பேட்டிகளை…

சங்கரன்கோவில்: இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம்…

காமராசர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா – ‘கன்வீனர்’ கமிட்டி அமைக்க வலியுறுத்தல்

மதுரை: மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமாவைத் தொடர்ந்து நிர்வாகத்தை கவனிக்க, விரைந்து ‘கன்வீனர்’ கமிட்டியை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை…

கோவில்பட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு – 14 பேருந்துகளுக்கு நோட்டீஸ்

கோவில்பட்டி: கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வில், குறைபாடுகள் கண்டறியப்பட்ட 14 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்கைக்கு…