Sorting by

×

Category: Tamil News

தமிழ் செய்திகள் india, tamilnadu , coimbatore, chennai, thirupur, Salem all district and all states news in tamil here…

அம்மாவிற்கு இருந்த பிரச்சனை.. பல நாட்கள் அழுது இருக்கேன்.. கண்கலங்கிய பரிதாபங்கள் கோபி!

youtuber parithabangal gopi opens up about his personal life, பிரபல யூடியூபர் பரிதாபங்கள் கோபி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி உள்ளார்

செல்லப் பிராணிகளுக்கு லைசென்ஸ்; 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம்: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவதற்கு கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த…

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்துக்கான தேதி விரைவில் அறிக்கப்படும்: ராமதாஸ்

விழுப்புரம்: “தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம் ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் தமிழக அரசு வழங்கவில்லை. எனவே, இடஒதுக்கீடுதொடர்பாக போராட்டம்…

சிபிஎஸ்இ +2 முடிவுகள் வெளியீடு: 98.47% தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3-ம் இடம்

சென்னை: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொத்தம் 87.98%…

காவல்துறையினர் நேர்மையாக செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க முடியாது – அன்புமணி

சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காவல்துறையினர் நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க முடியாது என பாமக…

போர்க்கால அடிப்படையில் தானியக் கிடங்குகளை கட்டிட முதல்வர் உத்தரவிட வேண்டும்: ஓபிஎஸ்

சென்னை: விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கத் தேவையான பாதுகாப்பினை மேற்கொள்ளாத திமுக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம்…

நாகை எம்.பி. எம்.செல்வராசு மறைவு: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல்

சென்னை: நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளர். முன்னதாக,…

தமிழகத்தில் 16-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு: பாம்பனில் 7 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…

சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி

கோவை: பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து கோவை 4வது…