கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் கூடுதல் கட்டணம் வசூலித்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கட்டண வசூல் தொடர்பாக தலைமை ஆசிரியை பேசிய அதிர்ச்சி ஆடியோவின் பின்னணி என்ன?செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
