Sorting by

×

தாம்பரம் அருகே இன்ஸ்ட்டாவில் ரீல்ஸ் போட்டு எங்க ஏரியா உள்ளே வரதே என கெத்து காட்டி வந்த கல்லூரி மாணவனை, அவரது காதலி கண் முன்னால் வைத்தே வெட்டி கொலை செய்துள்ளனர். கெத்து காட்டிய மாணவனின் கோரமான முடிவுக்கு காரணம் என்ன? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *