சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ பணி உதவி மேலாளரைத் தாக்கியதாக பாடகர் வேல்முருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். காரில் சென்ற பாடகர், மெட்ரோ பணி உதவி மேலாளரை தாக்கியது ஏன்? நடந்தது என்ன ?செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
