ராணிப்பேட்டை மாவட்டத்தில் தங்கம் கிராமுக்கு 1000 ரூபாய் குறைத்து தருவதாக கூறி வசூல் வேட்டையாடி சதுரங்க வேட்டையாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கோடிக் கணக்கில் மோசடி செய்த கேடி பெண்ணின் மோசடி பின்னணி என்ன? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : NEWS 18 TAMIL
