Sorting by

×

அசாம் மாநில மலை கிராமத்தில் தாயை விட்டு பிரிந்த குட்டி யானை கிராம மக்கள் ஓட ஓட விரட்டி அச்சுறுத்தி வீடியோ வெளியாகி கதிகலங்க வைத்துள்ளது. குட்டி யானையை பயமுறுத்திய கிராம மக்கள் மீது வனத்துறையின் நடவடிக்கை பாயுமா?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *