தஞ்சாவூரில் திமுக எம்எல்ஏவின் உறவினர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவு ஒரு மணிக்கு வயலுக்கு தண்ணீர் பாய்க்க சென்றவரை திட்டமிட்டு கொலை செய்தவர்கள் யார்? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
