Sorting by

×

கோவை KMCH மருத்துவமனை வளாகத்தில் திருட வந்ததாக கூறி ராஜா என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மருத்துவமனை துணை தலைவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் நடந்தது என்ன? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : NEWS 18 TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *