திருப்பூரில் நூல் மற்றும் துணிகளை வாங்கிக் கொண்டு 5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மும்பையைச் சேர்ந்த மூவர் போலீசில் கைதாகியுள்ளனர். மும்பையில் இருந்து திருப்பூரில் கைவரிசை காட்டிய கும்பலின் பின்னணி என்ன? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
